| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | நேற்றைய போட்டியே எனது இறுதிப் போட்டி: கில்கிறிஸ்ட் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 03:56.09 பி.ப ] |
என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் இறுதிப் போட்டியில் விளையாடினேன் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அணித்தலைவருமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். [மேலும்] | |
| ஐ.பி.எல் தொடர்: துடுப்பெடுத்தாடுகிறது ராஜஸ்தான் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 03:09.56 பி.ப ] |
ஐ.பி.எல் தொடரின் மும்பை இண்டியன்ஸ் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. [மேலும்] | |
| ஃபெடரரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் |
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 01:34.59 பி.ப ] [ ] |
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 6- 2, 7- 6 என்ற செட் கணக்கில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். [மேலும்] | |
| ஐ.பி.எல் தொடர்: 133 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடுகிறது பெங்களூர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 11:13.46 மு.ப ] |
ஐ.பி.எல் தொடரின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் 133 ஓட்டங்கள் இலக்குடன் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. சென்னை அணியின் ”பிளே-ஆப்” சுற்று வாய்ப்பு டெக்கானின் வெற்றியை நம்பியே உள்ளது. [மேலும்] | |
| ஐரோப்பிய சாம்பியனானது செல்சி: ரியல்மாட்ரிட், பார்சிலோனா வாழ்த்து |
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 10:41.16 மு.ப ] [ ] |
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் மியூனிச் அணியை வீழ்த்தி புதிய ஐரோப்பிய சாம்பியனான செல்சி அணிக்கு பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. [மேலும்] | |
| இலங்கை டி20 உலகக் கிண்ண போட்டியில் அழகிகள் மூலம் சூதாட்டம்: பகீர் தகவல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 07:34.13 மு.ப ] |
டெல்லியில் நேற்று முன்தினம் பொலிசார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிரடியாக சோதனை நடத்தி சோனு, தேவேந்திரா உட்பட 4 கிரிக்கெட் சூதாட்ட தரகர்களை கைது செய்தனர். [மேலும்] | |
| ஒவைஸ் ஷாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 06:57.42 மு.ப ] |
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் ஒவைஸ் ஷாவிற்கு ஐ.பி.எல். வீதிமுறைகளை மீறிய குற்றத்திற்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | |
| சென்னைக்கு வழிவிடுமா பெங்களூர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 06:39.36 மு.ப ] |
ஐ.பி.எல் தொடரில் இன்றைய லீக் போட்டியில், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் பெங்களூர் அணி தோல்வியடையும் பட்சத்தில், சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். [மேலும்] | |
| சில்மிஷ வீரர் லூக் அவுஸ்திரேலியா செல்ல முடியாது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 05:45.35 மு.ப ] |
அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரரரும், ஐ.பி.எல் பெங்களூர் அணியின் வீரருமான லூக் போமர்ஸ் பேக்கிற்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. [மேலும்] | |
| லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது |
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 01:39.49 மு.ப ] [ ] |
பிரிட்டனின் தலைநகர் லண்டனின் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான, ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கடைசி லீக் ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 01:31.39 மு.ப ] |
கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும், கங்குலியின் புனே வாரியர்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. [மேலும்] | | டெல்லி அபார வெற்றி: பஞ்சாப் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது |
[ சனிக்கிழமை, 19 மே 2012, 02:20.07 பி.ப ] [ ] |
ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது. [மேலும்] | | பெண்ணின் நடத்தை குறித்து விமர்சனம்: சித்தார்த் மல்லையாவிற்கு நோட்டீஸ் |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 12:28.23 பி.ப ] |
ஐபிஎல் வீரர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணை பற்றி சித்தார்த் மல்லையா கருத்து தெரிவித்ததற்காக, அந்தப் பெண் சித்தார்த் மல்லையாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். [மேலும்] | | ஷாரூக்கான் என்னை தாக்கவில்லை: பாதுகாவலர் பரபரப்பு பேட்டி |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 11:15.14 மு.ப ] |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் என்னை தாக்கவில்லை, வாக்குவாதத்தில் தான் ஈடுபட்டார் என மும்பை வளாக கிரிக்கெட் சங்க பாதுகாவலர் கூறியுள்ளார். [மேலும்] | | ஐ.பி.எல்லில் சூதாட்டம்: இலங்கை வீரருக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக சூதாட்ட தரகர் பரபரப்பு தகவல் |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 11:01.43 மு.ப ] |
ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் உள்ளூர் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தனியார் டெலிவிசன் புலனாய்வு செய்து கண்டுபிடித்தது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|